குர்ஆன் 44:17 — புகை
அவர்களுக்கு முன் ஃபேரோவின் சமூகத்தாரை நாம் சோதித்தோம்; கண்ணியமானதொரு தூதர் அவர்களிடம் சென்றார்.
[44:16] பெரிய அடியை நாம் அடிக்கும் நாளில், நாம் பழிதீர்ப்போம்.
[44:18] பிரகடனம் செய்தவாறு : “கடவுள்-ன் அடியார் களே, நான் சொல்வதை கவனித்துக் கேளுங் கள். நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.”