Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:18 — புகை

பிரகடனம் செய்தவாறு : “கடவுள்-ன் அடியார் களே, நான் சொல்வதை கவனித்துக் கேளுங் கள். நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.”

[44:17] அவர்களுக்கு முன் ஃபேரோவின் சமூகத்தாரை நாம் சோதித்தோம்; கண்ணியமானதொரு தூதர் அவர்களிடம் சென்றார்.

[44:19] மேலும், “கடவுள்-க்கெதிராக வரம்பு மீறாதீர் கள். வலிமை நிறைந்த சான்றுகளை உங்களி டம் நான் கொண்டு வருகின்றேன்.