Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:19 — புகை

மேலும், “கடவுள்-க்கெதிராக வரம்பு மீறாதீர் கள். வலிமை நிறைந்த சான்றுகளை உங்களி டம் நான் கொண்டு வருகின்றேன்.

[44:18] பிரகடனம் செய்தவாறு : “கடவுள்-ன் அடியார் களே, நான் சொல்வதை கவனித்துக் கேளுங் கள். நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.”

[44:20] “என்னை நீங்கள் எதிர்த்தால், என் இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்.