குர்ஆன் 44:20 — புகை
“என்னை நீங்கள் எதிர்த்தால், என் இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்.
[44:19] மேலும், “கடவுள்-க்கெதிராக வரம்பு மீறாதீர் கள். வலிமை நிறைந்த சான்றுகளை உங்களி டம் நான் கொண்டு வருகின்றேன்.
[44:21] “நீங்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை யென்றால், பின்னர் என்னை அப்படியே தனியே விட்டுச் சென்று விடுங்கள்”.