குர்ஆன் 44:21 — புகை
“நீங்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை யென்றால், பின்னர் என்னை அப்படியே தனியே விட்டுச் சென்று விடுங்கள்”.
[44:20] “என்னை நீங்கள் எதிர்த்தால், என் இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்.
[44:22] அதன் பிறகு, அவர் தன் இரட்சகரிடம்: “இவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.