Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:22 — புகை

அதன் பிறகு, அவர் தன் இரட்சகரிடம்: “இவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.

[44:21] “நீங்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை யென்றால், பின்னர் என்னை அப்படியே தனியே விட்டுச் சென்று விடுங்கள்”.

[44:23] (கடவுள் கூறினார்,) “இரவுப் பொழுதில் என் அடியார்களுடன் பயணிப்பீராக. நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.