குர்ஆன் 44:23 — புகை
(கடவுள் கூறினார்,) “இரவுப் பொழுதில் என் அடியார்களுடன் பயணிப்பீராக. நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
[44:22] அதன் பிறகு, அவர் தன் இரட்சகரிடம்: “இவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[44:24] “விரைவாகக் கடலைக் கடந்து விடுங்கள்; அவர்களுடைய படைகள் மூழ்கடிக்கப்படும்”.