குர்ஆன் 44:24 — புகை
“விரைவாகக் கடலைக் கடந்து விடுங்கள்; அவர்களுடைய படைகள் மூழ்கடிக்கப்படும்”.
[44:23] (கடவுள் கூறினார்,) “இரவுப் பொழுதில் என் அடியார்களுடன் பயணிப்பீராக. நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
[44:25] இவ்விதமாக, அவர்கள் பல தோட்டங்களையும் மற்றும் ஊற்றுக்களையும் அவர்கள் பின்னால் விட்டுச் சென்று விட்டனர்.