குர்ஆன் 44:25 — புகை
இவ்விதமாக, அவர்கள் பல தோட்டங்களையும் மற்றும் ஊற்றுக்களையும் அவர்கள் பின்னால் விட்டுச் சென்று விட்டனர்.
[44:24] “விரைவாகக் கடலைக் கடந்து விடுங்கள்; அவர்களுடைய படைகள் மூழ்கடிக்கப்படும்”.
[44:26] விளைச்சல்களையும் மற்றும் ஆடம்பரமான தொரு வாழ்வையும்.