Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:30 — புகை

இதற்கிடையில், இஸ்ரவேலின் சந்ததியினரை இழிவு தரும் அடக்குமுறையிலிருந்து நாம் காப் பாற்றினோம்.

[44:29] வானமோ, அன்றிப் பூமியோ அவர்களுக்காக அழவில்லை, மேலும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாகவும் இல்லை.

[44:31] ஃபேரோவிடமிருந்து; அவனொரு கொடுங் கோலனாக இருந்தான்.