குர்ஆன் 44:31 — புகை
ஃபேரோவிடமிருந்து; அவனொரு கொடுங் கோலனாக இருந்தான்.
[44:30] இதற்கிடையில், இஸ்ரவேலின் சந்ததியினரை இழிவு தரும் அடக்குமுறையிலிருந்து நாம் காப் பாற்றினோம்.
[44:32] நன்கறிந்து கொண்டே, அனைத்து மக்களுக்கு மத்தியில் அவர்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.