Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:32 — புகை

நன்கறிந்து கொண்டே, அனைத்து மக்களுக்கு மத்தியில் அவர்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

[44:31] ஃபேரோவிடமிருந்து; அவனொரு கொடுங் கோலனாக இருந்தான்.

[44:33] பெரியதொரு சோதனையாக அமைந்த, ஏராள மான பல சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம்.