குர்ஆன் 44:33 — புகை
وَءاتَينٰهُم مِنَ الءايٰتِ ما فيهِ بَلٰؤٌا۟ مُبينٌ
பெரியதொரு சோதனையாக அமைந்த, ஏராள மான பல சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம்.
[44:32] நன்கறிந்து கொண்டே, அனைத்து மக்களுக்கு மத்தியில் அவர்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.
[44:34] தற்காலத் தலைமுறையினர் கூறுகின்றனர்,