குர்ஆன் 44:34 — புகை
தற்காலத் தலைமுறையினர் கூறுகின்றனர்,
[44:33] பெரியதொரு சோதனையாக அமைந்த, ஏராள மான பல சான்றுகளை அவர்களுக்கு நாம் காட்டினோம்.
[44:35] “முதல் மரணம் மட்டுமே நாம் மரணிக்கின் றோம்; நாம் ஒருபோதும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படமாட்டோம்!