Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:35 — புகை

“முதல் மரணம் மட்டுமே நாம் மரணிக்கின் றோம்; நாம் ஒருபோதும் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படமாட்டோம்!

[44:34] தற்காலத் தலைமுறையினர் கூறுகின்றனர்,

[44:36] “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்களுடைய முன்னோர்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்”.