Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:37 — புகை

டுப்பஹ் சமூகத்தாரையும் அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களையும் விட இவர்கள் மேலானவர்களா? அவர்களுடைய குற்றங் களுக்காக அவர்களை நாம் அழித்தோம்.

[44:36] “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்களுடைய முன்னோர்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்”.

[44:38] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றையும், வெறுமனே விளையாடுவதற்காக நாம் படைக்கவில்லை.