Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:38 — புகை

வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றையும், வெறுமனே விளையாடுவதற்காக நாம் படைக்கவில்லை.

[44:37] டுப்பஹ் சமூகத்தாரையும் அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களையும் விட இவர்கள் மேலானவர்களா? அவர்களுடைய குற்றங் களுக்காக அவர்களை நாம் அழித்தோம்.

[44:39] குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே அவற் றை நாம் படைத்தோம், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.