குர்ஆன் 44:39 — புகை
குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே அவற் றை நாம் படைத்தோம், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[44:38] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையிலுள்ள ஒவ்வொன்றையும், வெறுமனே விளையாடுவதற்காக நாம் படைக்கவில்லை.
[44:40] தீர்மானத்தின் நாள் அவர்கள் அனைவருக் காகவும் காத்துக் கொண்டிருக்கின்றது.