Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:40 — புகை

தீர்மானத்தின் நாள் அவர்கள் அனைவருக் காகவும் காத்துக் கொண்டிருக்கின்றது.

[44:39] குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே அவற் றை நாம் படைத்தோம், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

[44:41] எந்த நண்பனும் தன்னுடைய நண்பனுக்கு எந்த வகையிலும் உதவ இயலாத நாள் அதுவாகும்; எவர் ஒருவருக்கும் உதவி செய்யப்பட இயலாது.