Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:41 — புகை

எந்த நண்பனும் தன்னுடைய நண்பனுக்கு எந்த வகையிலும் உதவ இயலாத நாள் அதுவாகும்; எவர் ஒருவருக்கும் உதவி செய்யப்பட இயலாது.

[44:40] தீர்மானத்தின் நாள் அவர்கள் அனைவருக் காகவும் காத்துக் கொண்டிருக்கின்றது.

[44:42] கடவுள்-இடமிருந்து கருணையை அடைந்து விட்டவர்களைத் தவிர. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.