குர்ஆன் 44:42 — புகை
கடவுள்-இடமிருந்து கருணையை அடைந்து விட்டவர்களைத் தவிர. அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[44:41] எந்த நண்பனும் தன்னுடைய நண்பனுக்கு எந்த வகையிலும் உதவ இயலாத நாள் அதுவாகும்; எவர் ஒருவருக்கும் உதவி செய்யப்பட இயலாது.
[44:43] நிச்சயமாக, கசப்பினுடைய மரமானது-