Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:46 — புகை

நரகத்தின் பானங்கள் கொதிப்பதைப் போல.

[44:45] கடுங்கார நீரைப் போல, வயிறுகளில் அது கொதிக்கும்.

[44:47] அவனை எடுத்துச் சென்று நரகத்தின் மையத் தினுள் அவனை வீசி விடுங்கள்.