Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:47 — புகை

அவனை எடுத்துச் சென்று நரகத்தின் மையத் தினுள் அவனை வீசி விடுங்கள்.

[44:46] நரகத்தின் பானங்கள் கொதிப்பதைப் போல.

[44:48] பின்னர் தீக்கொழுந்தின் தண்டனையை அவனு டைய தலையின் மீது ஊற்றுங்கள்.