குர்ஆன் 44:48 — புகை
பின்னர் தீக்கொழுந்தின் தண்டனையை அவனு டைய தலையின் மீது ஊற்றுங்கள்.
[44:47] அவனை எடுத்துச் சென்று நரகத்தின் மையத் தினுள் அவனை வீசி விடுங்கள்.
[44:49] “இதனைச் சுவைப்பாயாக; நீ மிகவும் சக்தி யுடையவனாக, மிகவும் கண்ணியத்திற் குரியவனாக இருந்தாய்.”