Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:49 — புகை

“இதனைச் சுவைப்பாயாக; நீ மிகவும் சக்தி யுடையவனாக, மிகவும் கண்ணியத்திற் குரியவனாக இருந்தாய்.”

[44:48] பின்னர் தீக்கொழுந்தின் தண்டனையை அவனு டைய தலையின் மீது ஊற்றுங்கள்.

[44:50] இதுதான் நீ சந்தேகித்துக் கொண்டிருந்தது.