குர்ஆன் 44:50 — புகை
إِنَّ هٰذا ما كُنتُم بِهِ تَمتَرونَ
இதுதான் நீ சந்தேகித்துக் கொண்டிருந்தது.
[44:49] “இதனைச் சுவைப்பாயாக; நீ மிகவும் சக்தி யுடையவனாக, மிகவும் கண்ணியத்திற் குரியவனாக இருந்தாய்.”
[44:51] நன்னெறியாளர்கள் பாதுகாப்பானதொரு நிலையில் இருப்பார்கள்.