குர்ஆன் 44:53 — புகை
يَلبَسونَ مِن سُندُسٍ وَإِستَبرَقٍ مُتَقٰبِلينَ
மென்பட்டையும் மேலும் பளபளக்கும் பட்டையும் அணிந்தவர்களாக; ஒருவருக்கொருவர் நெருக்கமாக.
[44:52] தோட்டங்களிலும், ஊற்றுக்களிலும் மகிழ்ந் தவர்களாக.
[44:54] அற்புதமான துணைகளை அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.