குர்ஆன் 44:54 — புகை
அற்புதமான துணைகளை அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.
[44:53] மென்பட்டையும் மேலும் பளபளக்கும் பட்டையும் அணிந்தவர்களாக; ஒருவருக்கொருவர் நெருக்கமாக.
[44:55] பூரணமான அமைதியில், அனைத்துக் கனி வர்க்கங்களையும் அதில் அவர்கள் அனுபவிக் கின்றார்கள்.