குர்ஆன் 44:55 — புகை
பூரணமான அமைதியில், அனைத்துக் கனி வர்க்கங்களையும் அதில் அவர்கள் அனுபவிக் கின்றார்கள்.
[44:54] அற்புதமான துணைகளை அவர்களுக்கு நாம் வழங்குகின்றோம்.
[44:56] அதிலே அவர்கள் மரணத்தைச் சுவைப்பதில்லை-முதல் மரணத்திற்கு* அப்பால்-மேலும் அவர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டார்.