குர்ஆன் 44:56 — புகை
அதிலே அவர்கள் மரணத்தைச் சுவைப்பதில்லை-முதல் மரணத்திற்கு* அப்பால்-மேலும் அவர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டார்.
[44:55] பூரணமான அமைதியில், அனைத்துக் கனி வர்க்கங்களையும் அதில் அவர்கள் அனுபவிக் கின்றார்கள்.
[44:57] உம் இரட்சகரிடமிருந்துள்ள அருட்கொடை இத்தகையதே. மகத்தான மாபெரும் வெற்றி இத்தகையதே.