Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:12 — மண்டியிடுதல்

கடவுள் தான், அவருடைய விதிமுறைகளுக்கு இணங்க கப்பல்கள் அதில் சுற்றி வருவதற் காக, கடலினை உங்களுடைய சேவைக்கெனப் பணித்தவர். இவ்விதமாக, அவருடைய வாழ்வாதாரங்களை நீங்கள் தேடுகின்றீர்கள், நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு.

[45:11] இது ஒரு வழிகாட்டி, மேலும் தங்கள் இரட்சகரின் இந்த வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் தண்டித்தலுக்கும் மேலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டனர்.

[45:13] அவர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் சேவைக்கெனப் பணித்தார்; அனைத்தும் அவரிடமிருந்தே. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை சான்றுகளாகும்.