குர்ஆன் 45:13 — மண்டியிடுதல்
அவர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் சேவைக்கெனப் பணித்தார்; அனைத்தும் அவரிடமிருந்தே. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை சான்றுகளாகும்.
[45:12] கடவுள் தான், அவருடைய விதிமுறைகளுக்கு இணங்க கப்பல்கள் அதில் சுற்றி வருவதற் காக, கடலினை உங்களுடைய சேவைக்கெனப் பணித்தவர். இவ்விதமாக, அவருடைய வாழ்வாதாரங்களை நீங்கள் தேடுகின்றீர்கள், நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு.
[45:14] கடவுள்-ன் நாட்களை எதிர்பார்க்காதவர்களை மன்னித்து விடும்படி நம்பிக்கை கொண்டவர் களிடம் கூறுவீராக. ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்தவற்றிற்காக அவர் முழுமையாகக் கூலி கொடுப்பார்.