குர்ஆன் 45:2 — மண்டியிடுதல்
تَنزيلُ الكِتٰبِ مِنَ اللَّهِ العَزيزِ الحَكيمِ
இந்த வேத வெளிப்பாடானது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் மிக்கவருமான, கடவுள்-இடமிருந்து வந்துள்ளது.
[45:1] ஹா.ம.
[45:3] வானங்கள் மற்றும் பூமி, நம்பிக்கையாளர் களுக்குச் சான்றுகள் நிரம்பியவையாக உள்ளன.