Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:3 — மண்டியிடுதல்

வானங்கள் மற்றும் பூமி, நம்பிக்கையாளர் களுக்குச் சான்றுகள் நிரம்பியவையாக உள்ளன.

[45:2] இந்த வேத வெளிப்பாடானது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் மிக்கவருமான, கடவுள்-இடமிருந்து வந்துள்ளது.

[45:4] அத்துடன் உங்களுடைய படைப்பிலும், மேலும் அனைத்து விலங்குகளின் படைப்பிலும், உறுதி யுடைய மக்களுக்குச் சான்றுகள் உள்ளன.