குர்ஆன் 45:4 — மண்டியிடுதல்
அத்துடன் உங்களுடைய படைப்பிலும், மேலும் அனைத்து விலங்குகளின் படைப்பிலும், உறுதி யுடைய மக்களுக்குச் சான்றுகள் உள்ளன.
[45:3] வானங்கள் மற்றும் பூமி, நம்பிக்கையாளர் களுக்குச் சான்றுகள் நிரம்பியவையாக உள்ளன.
[45:5] அத்துடன், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மேலும் இறந்த நிலங்களை மீண்டும் உயிர்ப்பிப் பதற்காக விண்ணிலிருந்து கடவுள் இறக்கி அனுப்புகின்ற வாழ்வாதாரங்களிலும், மேலும் காற்றுகளைத் திறம்படக் கையாளுவதிலும்; புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இவை அனைத்தும் சான்றுகளாகும்.