குர்ஆன் 47:5 — முஹம்ம
அவர்களை அவர் வழிநடத்துவார், மேலும் மனத்திருப்தியைக் கொண்டு அவர்களை அருள்பாலிப்பார்.
[47:4] நம்ப மறுப்பவர்களை நீங்கள் (போரில்) எதிர்கொண்டால், நீங்கள் கழுத்துக்களைத் தாக்கலாம். அவர்களை நீங்கள் கைதிகளாகப் பிடித்துக் கொண்டால், போர் முடியும் வரை, அவர்களை நீங்கள் விட்டுவைக்கலாம், அல்லது ஈடு பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கலாம். கடவுள் நாடியிருந்தால், போர் இன்றியே, அவர் உங்களுக்கு வெற்றியை வழங்கியிருக்க இயலும். ஆனால் இவ்விதமாக அவர் உங்களை ஒருவரைக் கொண்டு மற்றவரைச் சோதிக்கின்றார். கடவுள்-ன் நிமித்தம் கொல்லப்பட்டவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய தியாகத்தை அவர் ஒருபோதும் வீணாக்கி விட மாட்டார்.
[47:6] அவர்களுக்கு அவர் விவரித்திருந்த சுவனத் தினுள் நுழைய, அவர்களை அவர் அனுமதிப்பார்.