குர்ஆன் 47:6 — முஹம்ம
அவர்களுக்கு அவர் விவரித்திருந்த சுவனத் தினுள் நுழைய, அவர்களை அவர் அனுமதிப்பார்.
[47:5] அவர்களை அவர் வழிநடத்துவார், மேலும் மனத்திருப்தியைக் கொண்டு அவர்களை அருள்பாலிப்பார்.
[47:7] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கு நீங்கள் ஆதரவளித்தால், அவர் உங்களுக்கு ஆதர வளிப்பார், மேலும் உங்களுடைய ஆதாரத்தை பலப்படுத்துவார்.