குர்ஆன் 47:7 — முஹம்ம
நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கு நீங்கள் ஆதரவளித்தால், அவர் உங்களுக்கு ஆதர வளிப்பார், மேலும் உங்களுடைய ஆதாரத்தை பலப்படுத்துவார்.
[47:6] அவர்களுக்கு அவர் விவரித்திருந்த சுவனத் தினுள் நுழைய, அவர்களை அவர் அனுமதிப்பார்.
[47:8] நம்ப மறுப்பவர்கள் துன்பத்திற்கு உள்ளா கின்றனர்; அவர்களுடைய காரியங்களை அவர் முற்றிலும் வீணானதாக ஆக்கி விடுகின்றார்.