Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:8 — முஹம்ம

நம்ப மறுப்பவர்கள் துன்பத்திற்கு உள்ளா கின்றனர்; அவர்களுடைய காரியங்களை அவர் முற்றிலும் வீணானதாக ஆக்கி விடுகின்றார்.

[47:7] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கு நீங்கள் ஆதரவளித்தால், அவர் உங்களுக்கு ஆதர வளிப்பார், மேலும் உங்களுடைய ஆதாரத்தை பலப்படுத்துவார்.

[47:9] இது ஏனெனில், அவர்கள் கடவுள் வெளிப் படுத்தியவற்றை வெறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.