குர்ஆன் 47:9 — முஹம்ம
இது ஏனெனில், அவர்கள் கடவுள் வெளிப் படுத்தியவற்றை வெறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:8] நம்ப மறுப்பவர்கள் துன்பத்திற்கு உள்ளா கின்றனர்; அவர்களுடைய காரியங்களை அவர் முற்றிலும் வீணானதாக ஆக்கி விடுகின்றார்.
[47:10] அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த பின் விளைவு களைப் பார்க்கவில்லையா? கடவுள் அவர் களுடைய காரியங்களை நாசமாக்கினார்; நம்ப மறுப்பவர்கள் அனைவரும் இதே விதியைத்தான் அனுபவிப்பார்கள்.