குர்ஆன் 47:10 — முஹம்ம
அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த பின் விளைவு களைப் பார்க்கவில்லையா? கடவுள் அவர் களுடைய காரியங்களை நாசமாக்கினார்; நம்ப மறுப்பவர்கள் அனைவரும் இதே விதியைத்தான் அனுபவிப்பார்கள்.
[47:9] இது ஏனெனில், அவர்கள் கடவுள் வெளிப் படுத்தியவற்றை வெறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்களுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விடுகின்றார்.
[47:11] இது ஏனெனில், நம்பிக்கை கொண்டவர்களின் இரட்சகராகக் கடவுள் இருக்கின்றார், அதே சமயம் நம்ப மறுப்பவர்களுக்கோ இரட்சகர் இல்லை.