குர்ஆன் 47:11 — முஹம்ம
இது ஏனெனில், நம்பிக்கை கொண்டவர்களின் இரட்சகராகக் கடவுள் இருக்கின்றார், அதே சமயம் நம்ப மறுப்பவர்களுக்கோ இரட்சகர் இல்லை.
[47:10] அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த பின் விளைவு களைப் பார்க்கவில்லையா? கடவுள் அவர் களுடைய காரியங்களை நாசமாக்கினார்; நம்ப மறுப்பவர்கள் அனைவரும் இதே விதியைத்தான் அனுபவிப்பார்கள்.
[47:12] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிக் கின்றார். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வாழ்ந்து கொண்டும், மிருகங்கள் தின்பதைப் போலத் தின்று கொண்டும் இருக்கின்றனர், பின்னர் நரக நெருப்பைச் சென்றடைவார்கள்.