Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:22 — வெற்றி

நம்ப மறுப்பவர்கள் எப்பொழுது உங்களிடம் சண்டையிட்டாலும், அவர்கள் புறங்காட்டித் திரும்பி ஓடி விடுவார்கள். அவர்களுக்கு எந்த இரட்சகரும் எஜமானரும் இல்லை; அவர் களுக்கு உதவியாளரும் இல்லை.

[48:21] நீங்கள் தோற்கடிக்கச் சாத்தியமில்லாத கூட்டத்தைப் பொறுத்தவரை, கடவுள் அவர் களைக் கவனித்துக் கொண்டார்; கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[48:23] சரித்திரம் முழுவதும் கடவுள்-ன் வழிமுறை இத்தகையதேயாகும், மேலும் கடவுள்-ன் வழிமுறை மாற்றமுடியாதது என்பதை நீர் காண்பீர்.