குர்ஆன் 48:7 — வெற்றி
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப்படைகளும் கடவுள்-க்கு உரியவை. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[48:6] மேலும் அவர் நயவஞ்சக ஆண்கள் மற்றும் பெண்களை மேலும், இணைத் தெய்வ வழிபாடு செய்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களைப் பழி தீர்ப்பார், ஏனெனில் அவர்கள் கடவுள்-ஐப் பற்றிக் கெட்ட எண்ணங்களைத் தாங்கி யிருந்தனர். அவர்களுடைய தீமை அவர்களுக் கெதிரான விளைவுகளையே திருப்பித் தரும். ஏனெனில் கடவுள் அவர்கள் மீது கோபம் கொண்டிருக்கின்றார், அவர்களைக் கண்டனம் செய்கின்றார், மேலும் அவர்களுக்காக ஜஹன்னாவைத் தயார் செய்துள்ளார். என்ன ஒரு துன்பகரமான விதி!
[48:8] ஒரு சாட்சியாக, ஒரு நற்செய்தி சுமப்பவராக, மேலும் ஓர் எச்சரிப்பவராக உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.