குர்ஆன் 48:9 — வெற்றி
ஏனென்றால் மக்களாகிய நீங்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவரிடம் பயபக்தி கொண்டு, மேலும் அவரை கவனத்தில் கொண்டு, மேலும் பகலும் இரவும், அவரைத் துதிக்கும் பொருட்டு.
[48:8] ஒரு சாட்சியாக, ஒரு நற்செய்தி சுமப்பவராக, மேலும் ஓர் எச்சரிப்பவராக உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.
[48:10] நிச்சயமாக, உம்மிடம் விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளிப்பவர்கள், கடவுள்-இடமே விசுவாசம் கொள்வதாக வாக்குறுதியளிக் கின்றனர். கடவுள் அவர்களுடைய வாக்குறுதி யை அங்கீகரிக்கின்றார்; அவர்களுடைய கரங்களுக்கு மேலே அவர் தன் கரத்தை வைக்கின்றார். இத்தகையதொரு வாக்குறுதி யை மீறுபவர்கள், தங்களுக்கே கேடாகத்தான் அம்மீறுதலைப் புரிகின்றனர். கடவுள்-உடனான தங்களுடைய வாக்குறுதியை நிறை வேற்றுபவர்களைப் பொறுத்த வரை, மகத்தான தொரு பிரதிபலனை அவர்களுக்கு அவர் வழங்குவார்.