Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:5 — சுவர்கள்

நீர் அவர்களிடம் வெளியே வரும் வரை அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், அது அவர் களுக்கு மேலானதாக இருந்திருக்கும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[49:4] சுவர்களுக்கு வெளியே இருந்து கொண்டு உம்மை அழைப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களில் அதிகமானோர் புரிந்து கொள்வதில்லை.

[49:6] நம்பிக்கை கொண்டோரே, தீய மனிதன் ஒருவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால், அறியாமையினால், சில மனிதர்களுக்கெதிராக நீங்கள் அநியாயம் புரிந்து விட்டு, பின்னர் நீங்கள் செய்தவற்றிற்காக வருத்தமும் மேலும் கவலையும் அடையாதிருக்கும் பொருட்டு, முதலில் நீங்கள் விசாரித்துக் கொள்ள வேண்டும்.