Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:4 — சுவர்கள்

சுவர்களுக்கு வெளியே இருந்து கொண்டு உம்மை அழைப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களில் அதிகமானோர் புரிந்து கொள்வதில்லை.

[49:3] நிச்சயமாக, கடவுள்-உடைய தூதரிடத்தில் தங்களுடைய குரல்களைத் தாழ்த்திக் கொள் பவர்களுடைய இதயங்கள் தான் நன்னெறி யுடையவையாக இருப்பதற்காக கடவுள்-ஆல் தயார் செய்யப்படுகின்றன*. அவர்கள் மன்னிப் பிற்கும் மேலும் மகத்தானதொரு பிரதி பலனுக்கும் தகுதி பெற்று விட்டனர்.

[49:5] நீர் அவர்களிடம் வெளியே வரும் வரை அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், அது அவர் களுக்கு மேலானதாக இருந்திருக்கும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.