Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:91 — விருந்து

إِنَّما يُريدُ الشَّيطٰنُ أَن يوقِعَ بَينَكُمُ العَدٰوَةَ وَالبَغضاءَ فِى الخَمرِ وَالمَيسِرِ وَيَصُدَّكُم عَن ذِكرِ اللَّهِ وَعَنِ الصَّلوٰةِ ۖ فَهَل أَنتُم مُنتَهونَ

போதையூட்டக் கூடிய பொருட்கள் மற்றும் சூதாட்டம் மூலமாக உங்களுக்கிடையில் கடும் பகையையும், வெறுப்பையும் தூண்டி மேலும் உங்களைக் கடவுள் -ஐ நினைவு கூறுவதை விட்டும், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பதை விட்டும் திருப்பி விட சாத்தான் விரும்புகின்றான். இதன் பிறகும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?

[5:90] நம்பிக்கை கொண்டோரே, போதையூட்டும் பொருட்களும் மேலும் சூதாட்டமும், மேலும் விக்கிரகங்களின் பலி பீடங்களும், மேலும் அதிர்ஷ்டப் பந்தயங்களும் சாத்தானுடைய அருவருப்பான செயல்களாகும். நீங்கள் வெற்றி யடையும் பொருட்டு, நீங்கள் அவைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

[5:92] நீங்கள் கடவுள் -க்கு கீழ்ப்படியவேண்டும், மேலும் நீங்கள் தூதருக்கு கீழ்ப்படிய வேண்டும், மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே கடமை செய்தியைத் திறம்பட அறிவிப்பது மட்டுமே, என்பதை அறிந்து கொள்ளுங்கள்.