குர்ஆன் 50:1 — க
க., மற்றும் மகிமை மிக்க இக்குர்ஆன்*.
[50:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[50:2] அவர்களிலிருந்தே ஓர் எச்சரிப்பவர் அவர் களிடம் வந்தார் என்பதை அவர்கள் வினோத மானதாகக் கண்டனர்! நம்ப மறுப்பவர்கள் கூறினர், “இது உண்மையிலேயே வினோத மானதாகும்.