குர்ஆன் 50:2 — க
அவர்களிலிருந்தே ஓர் எச்சரிப்பவர் அவர் களிடம் வந்தார் என்பதை அவர்கள் வினோத மானதாகக் கண்டனர்! நம்ப மறுப்பவர்கள் கூறினர், “இது உண்மையிலேயே வினோத மானதாகும்.
[50:1] க., மற்றும் மகிமை மிக்க இக்குர்ஆன்*.
[50:3] “நாம் இறந்து மேலும் தூசியாக ஆன பின்னர்; இது சாத்தியமற்றதாகும்”.